ஜான்சீனாவை நேரில் சந்தித்த நடிகர் கார்த்தி – என்ன காரணம் தெரியுமா?

Date:

WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

இந்த நிலையில், “WWE சூப்பர்ஸ்டார் ஸ்பெக்டக்கில்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐதராபாத் வந்துள்ள ஜான்சீனாவை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார். ஜான்சீனாவுடன் சந்திப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “உங்களை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. மிகவும் அன்பாக இருந்ததற்கு மிக்க நன்றி. உங்களுக்கு கிடைக்கும் சில நிமிடங்களிலேயே அனைவரையும், சிறப்பானவர்களாக உணரச் செய்யும் உங்கள் பண்பு அருமையாக உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....