விளையாட்டு நாணய சுழற்சியில் வென்றது பாகிஸ்தான் அணி By: V Madhu Date: September 10, 2023 ஆசிய கிண்ண தொடரில் சுப்பர் 4 சுற்றில் இன்று (10) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. அதற்கமைய, இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. Post Views: 357 Tagsஇந்தியாபாகிஸ்தான் Previous articleபுதுச்சேரியில் முகநூல் மூலம் பழகியவரால் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைNext articleஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள் Share post: FacebookXPinterestWhatsApp Popular நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..! More like thisRelated நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் Newseditor - June 3, 2026 பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக... விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா Newseditor - June 3, 2026 ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான... காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி Newseditor - June 3, 2026 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்... இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB! Newseditor - May 31, 2026 RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....