ஆசிய கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலை மேலும் குறைப்பு

Date:

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, C மற்றும்  D Upper Block பிரிவின் டிக்கெட் கட்டணம் 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், C மற்றும் D Lower Block பிரிவுக்கான டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் ஆகும்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான இந்தியா-பாகிஸ்தான் போட்டி உட்பட அனைத்து சூப்பர் 4 போட்டிகளுக்கும் இந்த விலை குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, வித்யா மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள கவுன்டரில் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யலாம்.

ஒன்லைன் டிக்கெட்டுகளை http://pcb.bookme.pk இலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....