9- 0 கோல்களான் வென்றது போத்துகல்

Date:

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் லக்சம்பேர்க்கை எதிர்த்து விளையாடிய போத்துகல் 9-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முன்னைய போட்டியில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால் ரொனால்டோ விளையாடவில்லை.

2006 இல் சான் மரினோவை ஜேர்மனி 13-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. ஸ்லோவாக்கியா 3-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ்டைனையும், ஐஸ்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவையும் தோற்கடித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....