உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் Gulbadin Naib இடம்பெறாதது ஒரு முக்கிய விடயமாகும்.
இதேவேளை, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இணைந்து கொண்ட Karim Janat, Sharafuddin Ashraf, Suliman Safi ஆகிய 3 வீரர்கள் உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ணத்திற்கான ஆப்கானிஸ்தான் அணி விபரம்,
Hashmatullah Shahidi (c)
Rahmanullah Gurbaz
Ibrahim Zadran
Riaz Hassan
Rahmat Shah
Najibullah Zadran
Mohammad Nabi
Ikram Alikhil
Azmatullah Omarzai
Rashid Khan
Mujeeb ur Rahman
Noor Ahmad
Fazalhaq Farooqi
Abdul Rahman
Naveen-ul-Haq




