விமான கழிவறையில் உடலுறவு கொண்ட ஜோடி ; கையும் களவுமாக மாட்டிக்கொண்ட இளம் ஜோடி (video)

Date:

பறக்கும் விமானத்தில் பாத்ரூமுக்குள் இளம் ஜோடி உடலுறவு வைத்துக் கொண்டுள்ளது. பாதி நிலையில் கதவை விமான பணியாளர் திறக்க, பயணிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி பிரிட்டனின் லுதான் நகரில் இருந்து இபிஸா நகருக்கு ஈஸி ஜெட் விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஜோடி ஒன்று பாத்ரூமுக்குள் சென்றது. நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால் மற்ற பயணிகள் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இதனை கவனித்த விமானத்தின் பணியாளர் பாத்ரூமின் கதவை தட்டியுள்ளார். இருப்பினும் உள்ளேயிருந்து யாரும் கதவை திறக்கவில்லை. சிறிது நேரம் காத்திருந்த அவர் பொறுமையிழந்து கதவை பலமாக பிடித்து இழுத்தார். அப்போது உடலுறவு செய்து கொண்டிருந்த நிலையில் இளம் ஜோடி பயணிகளின் பார்வையில் சிக்கியது.

இந்த காட்சியை நேரில் பார்த்த பயணிகள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். சிலர் கைத்தட்டி விசில் அடித்தார்கள். சிலர் கத்தத் தொடங்கினர்.

 

பணியாளர் கதவை தட்டியதில் இருந்த சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். கதவு திறக்கப்பட்டபோது, ஜோடிகள் உடலுறவு செய்து கொண்டிருந்த காட்சியும் போனில் பதிவாகியுள்ளது. இதனை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட காட்சி வைரலாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்ட இளம் ஜோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளன. அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்பது குறித்த விபரம் ஏதும் வெளியாகவில்லை.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...