ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Date:

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல ரயில் தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

 

அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்கள் தவிர்ந்த ஏனைய சகல ரயில்களும் சேவையில் ஈடுபடுவதாகவும், இரவு நேர அஞ்சல் ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

எனினும், இன்று காலை முதல் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...