‛கில்லி’ ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி

Date:

தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் ‘கில்லி’. விஜய்யின் முக்கியமான படங்களில் இன்றும் கில்லிக்கு முக்கிய இடம் உண்டு.

இந்தப்படம் இப்போது ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் 350 தியேட்டர்களிலும் தமிழ், கேரளா, கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது. விஜய்யின் புதிய படம் ரிலீஸாவது போன்று ரசிகர்கள் இந்த படத்திற்கு வரவேற்பு கொடுத்து கொண்டாடி உள்ளனர்.

இதுபற்றி த்ரிஷா வெளியிட்ட பதிவில், ‛‛ ‘கில்லி’ அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004ல் தொடங்கிய பயணம் 2024ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....