கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

Date:

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த தனியார் தேயிலை தோட்ட நிறுவனம், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே உற்பத்தியை நிறுத்தியதால் அங்குள்ள தொழிலாளர்கள் வருமானம் மற்றும் உரிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இது தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது

பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதனால் வரும் 11-ம் திகதி  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாகவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அம்பை தாலுகா

அலுவலகத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாஞ்சோலை தொழிலாளர்களிடம் தாசில்தார் உறுதி அளித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....