தமிழகம்

மனசாட்சியே இல்லையா? முதல்முறையாக கரூர் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு...

காதலர் தின ஸ்பெஷல்… ஒயின் வாங்கினால் பீர் இலவசம்… களத்தில் இறங்கிய கலால்துறை..!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்கு பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும் போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக இருப்பதும் தான். மதுப்பிரியர்களை...

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை – அலங்காநல்லூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது....

அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்! – மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப்...

தேர்தல் பிரசார குழுவை அறிவித்தார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான...

Popular

Subscribe

spot_imgspot_img