ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் பாராட்டு !

Date:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார் 

இருநாட்டு அரச தலைவர்களும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை ஒத்துழைப்பை மேலும் ஸ்திரப்படுத்தும் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார் 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார் 

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. 

இதனை வரேவேற்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....