சீனாவில் பரவும் வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் தொடர் அவதானம்!

Date:

சீனாவில் பரவும் வைரஸ் பரவல் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் அறிவுறுத்தல் விடுக்கப்படும் என எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கொவிட்-19 பரவல் ஏற்பட்டு 5 வருடங்களின் பின்னர் தற்போது சீனாவில் மற்றுமொரு வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

எச்.எம்.வி.பி என அறியப்படுகின்ற குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....