பங்குச் சந்தையுடன் இணைக்கப்படும் அரச நிறுவனங்கள்

Date:

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....