உணவு பொதிக்காக தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநருக்கு சிக்கல்!

Date:

மறந்துபோன உணவு பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தாமதமாக இயக்கப்பட்டது.

தமது உணவு வழமையாக வைக்கப்படும் இடத்தில் இல்லாமையினால் அந்த உணவுப் பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தை இயக்காமல் தாமதப்படுத்தியுள்ளார்.

இதனால் பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....