ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Date:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் 69ஆவது திரைப்படத்தைப் பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இன்று இத்திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....