கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 34.26 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15 ஆயிரத்து 882 தசம் 06 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2 தசம் 1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.




