நானுஓயாவில் பொன்னர் சங்கர் கூத்தில் நடித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Date:

நானுஓயா – கிளாஸ்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பொன்னர் சங்கர் கூத்தின் இறுதி நிகழ்வின்போது, கம்ப மரமொன்றிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.

நானுஓயா – கிளாஸ்கோ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் 60 அடி உயரமான கம்பத்திலிருந்து தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்ட செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....