Home இலங்கை நிட்டம்புவையில் பாரிய தீ விபத்து! இலங்கை நிட்டம்புவையில் பாரிய தீ விபத்து! FacebookXPinterestWhatsApp நிட்டம்புவ நகரில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். Post Views: 371 RELATED ARTICLESMORE FROM AUTHOR சிறப்பு நுண்கலைமாணி பட்டத்தை பெற்று மாத்தளைக்கு பெருமை சேர்த்த தில்ஷானி இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்