இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 25) காலை ஒரு அரசு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தியளித்துள்ளன.

🔹 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
🔹 ஒரே மாடி கொண்ட பழைய கட்டடம் பாழடைந்த நிலையில் இருந்தது.
🔹 முன்னர் பல முறை முறைப்பாடுகள் செய்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின்றன.
🔹 விபத்து நேரத்தில் சுமார் 40 மாணவர்கள் உள்ளே இருந்துள்ளனர்.

உறுதியான மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.