திறந்த பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்

Date:

இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தாரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை வந்திருந்தனர்.

ஓர் நான்கு நாள் கல்விச் சுற்றுலாவாக திறந்த பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பில் எவ்வாறு பிரித்தானிய பாராளுமன்றத்திலும் இலங்கையிலும் பின்பற்றப்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் வினைத் திறனாக எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பிலும் இவ் சுற்றலாவானது அமைந்திருந்தது.

திறந்த பாராளுமன்றத்திற்கான பாராளுமன்றக் குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் என்னுடனான இவ் கலந்துரையாடலானது இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....