முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்து உலுகேதென்ன, கடற்படை புலனாய்வு பிரிவில் பணியாற்றிய போது, பொத்துஹெரவை சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.