கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி இலஞ்சம் பெறும் போது கைது!

Date:

கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது கைதாகினார். கைது செய்யப்பட்ட அதிகாரி வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது கைதாகினார். கைது செய்யப்பட்ட அதிகாரி வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....