10 வயது சிறுமி துஷ்பிரயோகம் 12 வயது சிறுவர்கள் கைது!

Date:

10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டம் ஜுன்வாய் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ள நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருந்த பாடசாலையில் அடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....