போதை மாத்திரைகளுடன் சிவில் பொறியியலாளர் !

Date:

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் பொறியியலாளர் என கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்மோதர பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய சிவில் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்மோதர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....