22000 பேருக்கு பொது மன்னிப்பு !

Date:

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 22000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

ஈரானிய சிரேஷ்ட தலைவர் அலி காமேனியால்(Ali Khamenei) இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 82000 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 22000 பேர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

ஈரானில் கடந்த செப்டம்பரில் குர்திஷ் இளம் பெண் மாஷா அமினி, அந்நாட்டின் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்ததையடுத்து, போராட்டங்கள் வலுப்பெற்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....