பொலிஸாருக்கு எதிராக 1,521 மனுக்கள்

Date:

அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக சுமார் 1,521 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன பராக்கிரமவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...