நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

Date:

2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலைத் தவணை நாளை திங்கட்கிழமை 27 ம் திகதி  ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்றுள்ள தனியார் பாடசாலைகள், 2023 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையை நாளை தொடங்கவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான இறுதித்தவணை முடிவடைந்திருந்தது.

இந்த நிலையில், நாளையுடன் ஆரம்பமாகும் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை, எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதியுடன் முடிவடையும்.

அதற்கமைய, முதலாம் தவணை மற்றும் சித்திரை புத்தாண்டு விடுமுறை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை அமுலாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....