கண்டியை உலுக்கிய விபத்து – பாடசாலை மாணவன் பலி!

Date:

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (மார்ச் 26) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் 16 வயதுடைய இளைஞன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கண்டி மடபோவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர் தனது கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் புகையிரத தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் சடலம் கண்டி போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....