பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகள் சுத்திகரிப்பு!

Date:

கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம், காவல்துறை, ராணுவம் என்பன இணைந்து குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அதிகளவான கழிவுகள் சேர்ந்துள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.

சுத்திகரிப்பு பணியில் இராணுவம், காவல்துறை, இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....