முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து 319 ஓட்டங்கள்!

Date:

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அந்த அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, அன்டி பெல்பர்னி 95 ஓட்டங்களையும், லோர்கன் டக்கர் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும், பவுல் ஸ்டேர்லிங் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் ப்ரபாத் ஜயசூரிய 95 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....