கன்னியாகுமரி – தாம்பரம் இடையே மே 1 ஆம் திகதி சிறப்பு ரெயில்

Date:

கன்னியாகுமரி – தாம்பரம் இடையே மே 1 ஆம் திகதி சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. கன்னியாகுமரியிலிருந்து மே 1 ஆம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் (06052), மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...