பாகிஸ்தானில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Date:

காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழு உள்ளது. இந்த குழுவின் தலைவனாக பரம்ஜித் சிங் பஞ்ச்வார் (வயது 63) செயல்பட்டு வந்தார். பரம்ஜித் சிங்கை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார்.

பரம்ஜித் சிங் நேற்று காலை தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பயங்கராவாதி பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....