தென்கொாியாவில் சாதனை படைத்த இலங்கை வீரா்கள்

Date:

தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியுள்ளது.

ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்த போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டா் ஓட்டப்போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தருஷி குருணாரத்ன வென்றாா்.

இதேவேளை, 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

அத்துடன் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் இலங்கையின் மலித் யாசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....