அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத கிரீன் கார்டுகளை திரும்ப பெற நடவடிக்கை

Date:

வல்லரசு நாடான அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது இன்றளவும் பலரது கனவாக உள்ளது. அதற்கு கிரீன் கார்டு என்று சொல்லப்படுகிற நிரந்தர விசா அவசியமானது.

அதனை பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். எனினும் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

இந்தநிலையில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதத்தை குறைக்க அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை வருகிறது.

அதன் ஒருபகுதியாக 1992 முதல் 2022-ம் ஆண்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கிரீன் கார்டுகளை திரும்ப பெற ஜனாதிபதியின் ஆலோசனைக்குழு உறுப்பினரான அஜய் பூடோரியா பரிந்துரை செய்து உள்ளார்.

இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கிரீன் கார்டுகள் திரும்ப பெறப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு நிறைவேறும் பட்சத்தில் கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதம் குறைந்து அதனை பெற காத்திருப்பவர்களுக்கு நிவாரணமாக அமையும் என அஜய் கூறினார்.

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....