நித்திரைக்கு சென்ற பெண் ஆற்றில் சடலமாக மீட்பு!

Date:

நோர்வூட் – சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56 வயதுடைய குமரேசன் தனலெட்சுமி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் கெசல்கமுவ ஓயாவில் இன்று 18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,

 

இன்று காலை உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், நோர்வூட் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ள நிலையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....