சாவுட் ஷக்கீல் இரட்டை சதம் அடித்தார்

Date:

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறுகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 122 ஓட்டங்களையும் Angelo Mathews 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சர்பாக பந்து வீச்சில் Shaheen Afridi, Naseem Shah மற்றும் Abrar Ahmed தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்நிலையில் தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சர்பாக Saud Shakeel 208 ஓட்டங்களையும் Salman Ali Agha 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சர்பாக பந்து வீச்சில் Ramesh Mendis 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....