தந்தையின் சகோதரரை தலைக்கவசத்தால் தாக்கிக் கொன்ற மகன்கள்

Date:

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் நேற்றைய தினம் தலைக்கவசத்தால் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

46 வயதுடைய கந்தப்பளை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழந்த நபரின் சகோதரரின் மகன்களே மது போதையில் வருகை தந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....