மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து

Date:

ஹக்மன – வலஸ்முல்ல வீதியில் திகன வளைவுக்கு அருகில் இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இரு பாடசாலை மாணவர்கள், இரு பெண்கள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் கங்கொடகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முச்சக்கரவண்டி நிலைதடுமாறி கீழே வீடொன்றின் முற்றத்தில் விழுந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....