சச்சின் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்

Date:

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், T20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது.

 

டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

 

இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றது.

 

தொடரை கைப்பற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

இதில் இந்திய அணி 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 

இந்நிலையில் அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

 

அவர் முதல் 5 போட்டிகளில் 348 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

 

1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின், தனது முதல் ஐந்து போட்டிகளில் 321 ஓட்டங்களை குவித்தார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் 320 ஓட்டங்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....