LPL 2023 : கண்டி அணி அபார வெற்றி

Date:

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் கண்டி அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

 

குறித்த போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

 

அணிசார்பில் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

 

157 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கண்டி அணி 18.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணி சார்பில் தினேஷ் சந்திமால் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....