LPL 2023 : தம்புள்ள அவ்ரா அணி 50 ஓட்டங்களால் வெற்றி

Date:

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் தம்புள்ள அவ்ரா, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் நேற்று (12) மோதின.

குறித்த போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

தம்புள்ள அவ்ரா அணி சார்பாக Ben McDermott  ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் Alex Ross 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ‘கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்’ அணி சார்பாக மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 19.4 ஓவர்கள் முடிவில் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....