இலங்கையில் பூமிக்கடியில் சுரங்க உணவகம்

Date:

கேகாலை மாவட்டத்தில் தரை மட்டத்திலிருந்து சுமார் 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 

போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் “விஜயபால மலலசேகர” சுரங்கத்திலேயே குறித்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த உணவகத்தில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தலாம். மேலும், இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

 

அதேபோல், 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நுழைய அனுமதியில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....