இன்றைய ராசிபலன்
மேஷம்
சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்....
நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று ஆரம்பாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில் மெத்தியூஸ் குறித்த சாதனையினை படைத்தார்.
இலங்கைக்கு அணி சார்பாக 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரராக மெத்தியூஸ் இணைந்துள்ளார். இதற்கு முன்னராக...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட 'கியூ' பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பொலிஸார் நேற்று முன்தினம்...
தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மியால் இதுவரை 18 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் நடைபெற்ற பாமகவின்...
தாய்வான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும்...