சினிமா

இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன்

இசையமைப்பாளர் இளையராஜா பேரன் யத்தீஸ்வர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். திருவண்ணாமலையில் இன்று(ஜுன் 8) காலை நடந்த நிகழ்ச்சியில் ஓம் நமச்சிவாய என தொடங்கும் பக்தி ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இளையராஜா மூத்த மகன் கார்த்திக்ராஜாவின் மூத்த மகன்...

இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது குடும்பத்துடன்...

மீண்டும் திரைக்கு வரும் சுந்தரா டிராவல்ஸ்

இயக்குநர் தாஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் வெளியானது . இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்பொழுதும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை...

அஜித்குமாருக்கு இன்று பத்மபூஷன் விருது

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன்...

“ரெட்ரோ” திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “ரெட்ரோ” திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளது. சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப்...

Popular

Subscribe

spot_imgspot_img