சினிமா

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த மாதம் 'சொர்க்கவாசல்' படம் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை...

‘விடுதலை 2’ படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள்...

‘புஷ்பா 2’ படத்தின் ‘பீலிங்ஸ்’ வீடியோ பாடல் வெளியானது

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் 'புஷ்பா 2 தி...

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில் இணைந்த நட்டி நட்ராஜ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை...

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜை

பிரபலமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழில் விஷாலின் "ஆக்சன்" படம் மூலம் அறிமுகமானார். 'ஜெகமே தந்திரம்' படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 1 மற்றும்...

Popular

Subscribe

spot_imgspot_img