இலங்கை

தனியார் பயணிகள் பேருந்து மீது தாக்குதல் ; சண்டியர்களை மடக்கிய பொலிஸார்

கொழும்பிலிருந்து நெலுவ நோக்கிச் சென்ற பேருந்து மீது இன்று (18) காலை 7.40 மணியளவில் அவித்தாவவில் இருந்து மத்துகம நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகத்...

இலங்கையின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள பல இடங்களில் கடுமையான மின்னலுடன்...

வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி கைது!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்று, வைத்திய சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று பலத்த காயங்களுக்கு நுவரெலியா மாவட்ட...

அஞ்சல் ஊழியர்களின் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் ஆரம்பம்!

48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம்...

நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் மழை அல்லது...

Popular

Subscribe

spot_imgspot_img