இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியுள்ளது!

பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கான வேதன விடயத்தில் ஆட்சியமைப்பதற்கு முன்னர் ஒரு கருத்தையும் ஆட்சி அமைத்ததன் பின்னர் மற்றுமொரு கருத்தையும் தற்போதைய அரசாங்கம் முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற குழுநிலை...

யாழில் வேலையில் இருந்த இளைஞன் ; கமராவில் பதிவான காட்சியால் பொலிஸார் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளைஞனின் விரலை துண்டாடிய சந்தேக நபர்களை கடையில் பொருத்தப்பட்டுள்ள் கமராவில் பொலிஸார் அடையாளம்...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.10 இலட்சமாக இருந்த...

நாட்டின் சில இடங்களில் நாளை மழை!

நாட்டின் சில இடங்களில் நாளை (05) மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய,...

கடலில் மிதந்து வந்த பொருளை திறந்துபார்க்க முற்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதிஇதிருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார். இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில்...

Popular

Subscribe

spot_imgspot_img