இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு ; இலங்கையில் உருவாகும் புதிய திட்டம்

எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு...

ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன, ஓர் ஆசிரியராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த சேவைகளை ஆற்றி வருகிறார். கல்வித் துறை, சகல பெண்களின் சிவில், அரசியல்,...

நீதிமன்றில் முன்னிலையானார் ரோஹித எம்.பியின் மருமகன்!

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கின் தீர்ப்பு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு திறைசேரியின் செயலாளருக்கு...

தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கி...

Popular

Subscribe

spot_imgspot_img