இலங்கை

ஹோட்டல் அறையில் பெண் மரணம்

தலங்கம நெரலு உயன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (03) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான மனநல மருத்துவர் ஒருவரே...

மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவி உயிரிழப்பு

மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர், வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது...

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இரத்தால் எழுந்துள்ள சர்ச்சை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்தமை தொடர்பில் உலக அரசியல் தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வார இறுதியில் இந்த...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5...

தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதியதில் இளைஞன் ஒருவர் தலத்திலேயே நேற்று (03) மாலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சண்டிலிப்பாய்...

Popular

Subscribe

spot_imgspot_img