இலங்கை

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

அனைத்து அரச பாடசாலைகளும் பாடசாலை தவணை அட்டவணையின்படி நாளை (17) ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது...

இலங்கைக்கு மகிழ்ச்சிகர அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை...

இ.போ.சபைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபைக்கு 800 சாரதிகள் மற்றும் 275 நடத்துனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் டி அல்விஸ்...

இணையவழி மோசடி ; இலங்கை விடுதியொன்றில் வைத்து 28 சீன பிரஜைகள் கைது!

30 மில்லியன் பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பி வந்த 28 சீன பிரஜைகள் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 5 சீன பெண்களும் உள்ளதாக அளுத்கம பொலிஸார்...

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு...

Popular

Subscribe

spot_imgspot_img